மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மேற்கு ரயில்வேயில் தர ஊதியத்திற்கேற்ப விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2400/ 2800 நிலைகளுக்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு பிரிவுகளில் உள்ள காலியிடங்கள்: 5.
அ. அதெலடிக்ஸ் (ஆண்கள்):
100 மீட்டர்/ 110 மீட்டர்/ 200 மீட்டர்/ 400 மீட்டர்/ 5000 மீட்டர்/ 10,000 மீட்டர்/ உயரம் தாண்டுதல்/ நீளம் தாண்டுதல்/ மும்முறை தாண்டுதல்: 2 இடங்கள்.
ஆ. அதெலடிக்ஸ் (பெண்கள்):
100 மீட்டர்/ 100 மீட்டர் (உய ரம் தாண் டு தல்)/ 200 மீட்டர்/ 5000 மீட்டர்/ 10,000 மீட்டர்/ 3000 மீட்டர் ஸ்டீப்பில் சேஸ்/ நீளம் தாண்டுதல்/ மும்முறை தாண்டுதல்/ ஜாவ்லின் த்ரோ/ போல் வால்ட்: 2 இடங்கள்.
இ. கிரிக்கெட்: (பெண்):
ஓபனிங் பேட்ஸ்மேன்/ மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்/ ஆல்ரவுண்டர் (ஸ்பின்/ பேஸ்/ ஸ்பின்னர் லெக் ஆப், லெப்ட் ஆர்ம்) விக்கெட் கீப்பர்/ மீடியம் பேஸ்பவுலர்): 1.
கல்வித்தகுதி:
பட்டப்படிப்பு.
2. ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2000/ 1900 நிலைகளுக்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு பிரிவுகளில் உள்ள காலியிடங்கள்: 16.
அ. அதெலடிக்ஸ் (ஆண்):
1 இடம். 100 மீட்டர்/ 110 மீட்டர் (உயரம் தாண்டுதல்)/ 200மீ/ 5000 மீ/ 10,000 மீட்டர்/ 3000 மீட்டர் ஸ்டீப்பில் சேஸ்/ நீளம் தாண்டுதல்/ மும்முறை தாண்டுதல்
ஆ. அதெலடிக்ஸ் (பெண்):
1 இடம் 100 மீட்டர்/ 100 மீட்டர் (உயரம் தாண்டுதல்)/ 200 மீட்டர்/ 5000 மீ/ 10,000 மீ/ 3000 மீ ஸ்டீப்பில் சேஸ்/ நீளம் தாண்டுதல்/ மும்முறை தாண்டுதல்/ ஜாவ்லின் த்ரோ/ போல் வால்ட்.
இ. கிரிக்கெட் (பெண்):
2 இடங்கள். ஒப்பனிங் பேட்ஸ்மேன்/ மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்/ ஆல்ரவுண்டர் (ஸ்பின்/ பேஸ்)/ ஸ்பின்னர் (லேக் ஆப்/ லெப்ட் ஆர்ம்)/ விக்கெட் கீப்பர்/ மீடியம் பேஸ் பவுலர்.
ஈ. கபடி (ஆண்):
2 இடங்கள் (ஆல் ரவுண்டர்).
உ. கோகோ (ஆண்):
2 இடங்கள் (ஆல் ரவுண்டர்).
ஊ. வாலிபால் (ஆண்):
2 இடங்கள். அட்டாக்கர்/ செட்அப்பர்/ சென்டர் பிளாக்கர்/ லிபரோ.
எ. வாலிபால் (பெண்):
2 இடங்கள். அட்டாக்கர்/ செட் அப்பர்/ சென்டர் பிளாக்கர்/ லிபரோ.
ஏ. மல்யுத்தம் (ஆண்): (Freestyle)
2 இடங்கள். 61 கிலோ/ 70 கிலோ/ 86 கிலோ.
கல்வித்தகுதி:
பிளஸ் 2 தேர்ச்சி.
3. ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800 நிலைகளுக்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு பிரிவுகளில் உள்ள காலியிடங்கள்: 43.
அ. அதெலடிக்ஸ் (ஆண்):
1 இடம். 100 மீட்டர்/ 110 மீட்டர் (உயரம் தாண்டுதல்)/ 200 மீட்டர்/ 400 மீட்டர்/ 400 மீட்டர் (உயரம் தாண்டுதல்)/ 5000 மீட்டர்/ 10000 மீட்டர்/ உயரம் தாண்டுதல்/ நீளம் தாண்டுதல்/ மும்முறை தாண்டுதல்.
ஆ. அதெலடிக்ஸ் (பெண்):
4 இடங்கள். 100 மீட்டர்/ 100 மீட்டர் (உயரம் தாண்டுதல்)/ 200 மீட்டர்/ 5000 மீட்டர்/ 10000 மீட்டர்/ 3000 மீட்டர் ஸ்டீப்பில் சேஸ்/ நீளம் தாண்டுதல்/ மும்முறை தாண்டுதல்/ ஜாவ்லின் த்ரோ/ போல் வால்ட்/ 400 மீட்டர்/ 400 மீட்டர் (உயரம் தாண்டுதல்)/ 800 மீட்டர்/ 1500 மீட்டர்.
இ. நீச்சல் (ஆண்):
1 இடம். 50 மீட்டர்/ 100 மீட்டர்/ 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல்.
ஈ. பேட்மிண்டன் (ஆண்):
2 இடங்கள் (பிரன்ட்/ பேக்/ சென்டர்).
உ. பேட்மிண்டன் (ஆண்):
6 இடங்கள். சிங்கிள்.
ஊ. கிரிக்கெட் (ஆண்):
12 இடங்கள்.
எ. கோல்ப் (ஆண்):
1 இடம்.
ஏ. கால்பந்து (ஆண்):
2 இடங்கள். (கோல் கீப்பர்/ பார்வர்டு/ ஸ்டிரைக்கர்/ சென்டர் ஹால்ப்.
ஐ. கபடி (ஆண்):
1 இடம். ஆல்ரவுண்டர்.
ஒ. கோக்கோ (ஆண்)
2 இடங்கள். ஆல்ரவுண்டர்.
ஓ. பளு தூக்குதல் (ஆண்):
1 இடம். 59 கிலோ/ 105 கிலோ.
ஔ. பளு தூக்குதல் (பெண்):
2 இடங்கள். 52 கிலோ/ 72 கிலோ/ 84 கிலோ.
க. டேபிள் டென்னிஸ் (ஆண்):
சிங்கிள். 4 இடங்கள்.
ங. வாலிபால் (ஆண்):
3 இடங்கள். அட்டாக்கர்/ ஆல் ரவுண்டர்/ சென்ட்ர் பிளாக்கர்.
ச. பளு தூக்குதல் (ஆண்):
1 இடம். 56 கிலோ/ 77 கிலோ.
மேற்குறிப்பிடப்பட்ட 3 பிரிவுகளுக்கும் விளையாட்டு தகுதிகள்:
சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் உலக அளவிலான போட்டிகள்/ தேசிய அளவிலான போட்டிகள்/ ஆசிய போட்டிகள்/ காமன் வெல்த் போட்டிகள்/ பல்கலை., இடையே நடைபெறும் போட்டிகள் ஆகியவற்றில் பங்கேற்று விளையாடியிருக்க வேண்டும். குறைந்தது 3ம் இடத்திற்கு முன்னேறியிருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்:
ரூ.100. இதை Western Railway Sports Association என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் போஸ்டர் ஆர்டராக எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டியினர், பெண்கள், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒபிசியினர் ஆகியோருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.wr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Senior Sports Officer,
Western Railway Sports Association,
Headquarter Office,
Churchgate,
MUMBAI- 400020.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.8.2015.