ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியத்தை மறுசீரமைப்பு பழைய ஓய்வூதிய திட்டம்,வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தபட்டுள்ளது
அதற்காக வருகிற 27ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார்.
இதனால் நாடு முழுவதும் பணியாற்றி வரும் 7 லட்சம் வங்கி பணியாளர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.