இந்தியாவில் 24 மணி நேரத்தில் 74 கொரோனா நோயாளிகள்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 74 கொரோனா நோயாளிகள்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 724 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை கொரோனா பாதிப்பில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைவு என்றாலும் கடந்த 24 மணி நேரத்தில் 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கவலைக்குரிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது

Leave a Reply