7-வது IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக 2வது ஐ.பி.எல் போல இம்முறையும் ஐ.பி.எல் வெளிநாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக முதல் 20 போட்டிகளை ஐக்கிய அரபு எமிராட்ஸ் நாடுகளை நடத்த ஐ.பி.எல் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்ட போட்டிகள் வங்கதேசத்திலும், மூன்றாவது கட்ட போட்டிகள் இந்தியாவிலும் நடக்கும் அதன் அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட போட்டிகளின் அட்டவணையின் விபரங்கள் வருமாறு:
ஏப்.16 மும்பை–கொல்கத்தா அபுதாபி இரவு 8 மணி
ஏப்.17 டெல்லி–ராஜஸ்தான் ஷார்ஜா இரவு 8 மணி
ஏப்.18 சென்னை –பஞ்சாப் அபுதாபி மாலை 4 மணி
,, ஐதராபாத்–ராஜஸ்தான் அபுதாபி இரவு 8 மணி
ஏப்.19 பெங்களூர்–மும்பை துபாய் மாலை 4 மணி
,, கொல்கத்தா–டெல்லி துபாய் இரவு 8 மணி
ஏப்.20 ராஜஸ்தான்–பஞ்சாப் ஷார்ஜா இரவு 8 மணி
ஏப்.21 சென்னை–டெல்லி அபுதாபி இரவு 8 மணி
ஏப்.22 பஞ்சாப்–ஐதராபாத் ஷார்ஜா இரவு 8 மணி
ஏப்.23 ராஜஸ்தான்–சென்னை துபாய் இரவு 8 மணி
ஏப்.24 பெங்களூர்–கொல்கத்தா ஷார்ஜா இரவு 8 மணி
ஏப்.25 ஐதராபாத்–டெல்லி துபாய் மாலை 4 மணி
,, சென்னை–மும்பை துபாய் இரவு 8 மணி
ஏப்.26–ராஜஸ்தான்–பெங்களூர் அபுதாபி மாலை 4 மணி
,, பஞ்சாப்–கொல்கத்தா அபுதாபி இரவு 8 மணி
ஏப்.27 டெல்லி–மும்பை ஷார்ஜா மாலை 4 மணி
,, ஐதராபாத்–சென்னை ஷார்ஜா இரவு 8 மணி
ஏப்.28 பெங்களூர்–பஞ்சாப் துபாய் இரவு 8 மணி
ஏப்.29 கொல்கத்தா–ராஜஸ்தான் அபுதாபி இரவு 8 மணி
ஏப்.30 மும்பை–ஐதராபாத் துபாய் இரவு 8 மணி