800 செவிலியர்கள் திடீர் பணிநீக்கம்: போராட்டம் செய்ததால் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது

800 செவிலியர்கள் திடீர் பணிநீக்கம்: போராட்டம் செய்ததால் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது

தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்ட 800 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் . செவிலியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக தகவல்

போராட்டம் செய்த செவிலியர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த காவல்துறை

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட 3,200 தற்காலிக செவிலியர்களில் 800 பேர் பணிநீக்கம்