17 வயது சிறுமியை 7 வருடங்களாக கற்பழித்த 81 வயது கிழவன்
17 வயது சிறுமியை 7 வருடமாக 81 வயது கிழவன் ஒருவன் கற்பழிப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நோய்டா என்ற பகுதியைச் சேர்ந்த 81 வயது முதியவர் மீது 17 வயது சிறுமியை கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டது
இந்த புகாரின் அடிப்படையில் அந்த நபரை கைது செய்து விசாரித்தபோது அவர் கடந்த 7 வருடமாக அதாவது அந்த சிறுமி பத்து வயதாக இருக்கும் போதிலிருந்தே கற்பழித்தது தெரிய வந்தது
இதனை அடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்