8ம் வகுப்பு தனித்தேர்வு ரிசல்ட் தேதி அறிவிப்பு!

8ம் வகுப்பு தனித்தேர்வு எழுதியவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி ரிசல் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ரிசல்ட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மதியம் 2 மணிக்கு வெளியாகும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது

https://www.ege.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது