வளிமண்டல சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு எனவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால் தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது