9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழகத்தில் திடீரென 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி ஆரம்பமானது இருந்தே பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் சற்று முன்னர் மீண்டும் 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ள ஒன்பது ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பின்வருமாறு: