குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று மாஸ்க் தயாரிக்கும் தொழிலில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் இந்த மாஸ்க்கை அணிந்தால் 95% பாக்டீரியா மற்றும் வைரஸிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது
ஃபேப்ரிக்கால் செய்யப்படும் இந்த மாஸ்க்கில் கெமிக்கல் பூச்சு இருக்கும் என்றும் பாக்டீரியாக்கள் இந்த மாஸ்க்கை தாண்டி உள்ளே செல்ல முடியாது என்றும் இதன் தயாரிப்பாளர் கூறியுள்ளார்
இந்த மாஸ்க்ஜுப் விலை விரைவில் நிர்ணயம் செய்யப்படும் என்றும் இந்த மாஸ்க் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்
95% சதவீதம் முழுமையான பாதுகாப்பு உள்ள மாஸ்க்கை அணிந்து மக்கள் வெளியே சென்றால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது