பொதுத்துறை நிறுவனமான “Coal India” நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1319 மேலாண்மை டிரெய்னி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1319
பணி: Management Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mining – 191
2. Electrical – 198
3. Machanical – 196
4. Civil – 100
5. Chemical/Mineral (Coal Preparation) – 04
6. Electronics & Tele Communication – 08
7. Industrial Engg – 12
8. Environment – 25
9. Systems/It – 20
10. Geology – 76
11. Material Management – 44
12. Finance & Accounts – 257
13. Personnel & HR – 134
14. Sales & Marketing – 21
15. Rajbhasha – 07
16. Community Development – 03
17. Public Relations – 03
18. Legal – 20
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500
வயதுவரம்பு: 01.12.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைனில செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.coalindia.in என்ற இணையதள மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.coalindia.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.