சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலாவின் கணவர் அனுமதி

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலாவின் கணவர் அனுமதி

அதிமுக பொதுச்செயலாளரும், விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் சோர்வு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் உள்ள ‘எல்’ வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

நாளை சசிகலா முதல்வர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது கணவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply