சி.ஐ.எஸ்.எப்., காவல் படையில் பணி

சி.ஐ.எஸ்.எப்., காவல் படையில் பணி

பணி: உதவி ஆய்வாளர் (ஸ்டெனோ)
காலியிடங்கள்: 79
தகுதி: +2 வுக்கு நிகரான படிப்பு மற்றும்
ஸ்டெனோகிராபி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: மூன்று சுய விலாசமிட்ட கவர்களில் இரண்டில் ரூ.22-க்கு அஞ்சல் தலை ஒட்டி, விண்ணப்பத்தையும் இதர சான்றிதழ்களையும் மண்டல டி.ஐ.ஜி., அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100க்கான போஸ்டல் ஆர்டரை சி.ஐ.எஸ்.எப்., என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.cisf.gov.in/RRs/asi%20steno%20184%20dt%2021.03.13.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.2.2017

Leave a Reply