21 வயது மாலத்தீவு அழகி திடீர் தற்கொலை. காரணம் தெரியாமல் போலீஸ் தவிப்பு

21 வயது மாலத்தீவு அழகி திடீர் தற்கொலை. காரணம் தெரியாமல் போலீஸ் தவிப்பு

மாலத்தீவை சேர்ந்த 21 வயது அழகியும், மருத்துவ கல்லூரி மாணவியுமான ரெளதா அதிப் என்பவர் திடீரென மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த அக்டோபர் மாதம் ‘ஹோஹ் இந்தியா’ இதழின் அட்டைப்படத்தில் இடம் பெற்றிருந்த ரெளதாவின் அழகை மெச்சி மாலத்தீவு அதிபர் பாராட்டி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஆம் ஆண்டு மெடிக்கல் கல்லூரியில் படித்து வரும் ரெளதா திடீரென ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாக உள்ளது. இந்த தற்கொலைக்கான காரணம் தெரியாமல் மாலத்தீவு போலிசார் தவித்து வருகின்றனர்.

Leave a Reply