செட் தேர்வு (#TNSET) : ஹால் டிக்கெட் வெளியீடு

செட் தேர்வு (#TNSET) : ஹால் டிக்கெட் வெளியீடு

உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான 2017-ம் ஆண்டிற்கான செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் உள்ள கல்லூரி. பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் கோடைகானல் அன்னை தெரசா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டிற்குகான செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வானது ஏபரல் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் செட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் அனைவரும் இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஏதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்தநிலையில் செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வுக்கான ஹால்டிக்கெட் http://www.tnsetexam2017mtwu.in/ என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது

ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய : http://www.tnsetexam2017mtwu.in/tnset2017hallticket/

Leave a Reply