இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி ‘தமிழ்’..! – கூகுள் சர்வே முடிவு
இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. இதை கூகுள் நிறுவனமும் சர்வதேச அளவில் முதன்மை புள்ளியல் நிறுவனமான ‘கே.பி.எம்.ஜி’யும் இணைந்து நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு டேட்டாக்கள் கிடைத்துள்ளன. அதில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதல் மொழியாக இருக்கிறது. அந்த ஆய்வு குறித்த இன்ஃபோகிராஃபிக்ஸ்.
Thanks: vikatan.com