தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு:

தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு:

எப்போதும் பரபரப்பாக இருக்கும் அண்ணாசாலை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோ குண்டை வீசி எறிந்துவிட்டு தப்பியோடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த பெட்ரோல் குண்டுவீச்சு காரணமாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன.

இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திவருகிறார்.

Leave a Reply