வெற்றியை நோக்கி இந்திய அணி!  291க்கு ஆல் அவுட் ஆன இலங்கை

வெற்றியை நோக்கி இந்திய அணி!  291க்கு ஆல் அவுட் ஆன இலங்கை

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையே முதலாவது டெஸ்ட் போட்டிநடந்து வருகிறது.

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்தியா 600 ரன்கள் குவித்த நிலையில் தட்டுத்தடுமாறிய இலங்கை அணி 291 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்த நிலையில் 309 ரன்கள் அதிகம் இருந்த நிலையில் மீண்டும் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

சற்று முன் வரை இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 2 ஓவர்களில் 12 ரன்கள் எடுத்துள்ளது.

Leave a Reply