பத்தே நாட்களில் பதவியை ராஜினாமா செய்த வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குனர்

பத்தே நாட்களில் பதவியை ராஜினாமா செய்த வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குனர்

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதில் இருந்தே பல அதிகாரிகள் பதவி நீக்கப்பட்டும் சில அதிகாரிகள் ராஜினாமா செய்யப்பட்டும் வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் பதவியேற்ற வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குனர் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெள்ளை மாளிகையின் பல்வேறு முக்கிய அதிகாரிகள் தொடர்ந்து கருத்தொற்றுமை ஏற்படாமல் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதால் அதிபர் டிரம்ப் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

Leave a Reply