செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் கனமழை. வானிலை அறிக்கை

செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் கனமழை. வானிலை அறிக்கை

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில மாதங்களாக மக்களை வெயில் வாட்டிய நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்றைய வானிலை அறிக்கை கூறியதாவது: செப். 1 முதல் 5ம் தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். குறிப்பாக தமிழகத்தின் வட, தென் உள்மாவட்டகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை தொடர்பான தனியார் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Leave a Reply