ஈபிஎஸ் பொதுக்குழு பொதுகுழுவே அல்ல. யாராவது போனால் நடவடிக்கை: தினகரன் எச்சரிக்கை
செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானரகத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும், இந்த பொதுக்குழுவில் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஈபிஎஸ் அதிமுக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த பொதுக்குழு கூட்டம் உண்மையான பொதுக்குழு இல்லை என்றும் அதிமுக தொண்டர்கள் யாரும் இந்த பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் மீறி கலந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தினகரன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ: