இரண்டு மணி நேரம் மட்டுமே பரோல் பெற்ற திலீப்

இரண்டு மணி நேரம் மட்டுமே பரோல் பெற்ற திலீப்

பிரபல மலையாள நடிகர் திலீப், சமீபத்தில் மலையாள நடிகை ஒருவரை கடத்தி சென்று பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் தரவும் மறுத்துவிட்டது

இந்த நிலையில் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள தனக்கு பரோல் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திலீப் சிறை அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தார். இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் இரண்டு மணி நேரங்கள் பரோல் அனுமதிக்கப்பட்டது

எனவே சற்றுமுன்னர் சிறையில் இருந்து வெளியே வந்த திலீப், இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.

Leave a Reply