மொபைலில் ஆபாச படம் பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா? திடுக்கிடும் தகவல்

மொபைலில் ஆபாச படம் பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா? திடுக்கிடும் தகவல்

மொபைல் மூலம் ஆபாச படம் பார்த்தால் மிக எளிதில் நம்முடைய பர்சனல் டேட்டாக்கள் லீக் ஆகிவிடும் வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்கா மட்டும் பிரிட்டனில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் ஒவ்வொரு 10,000 மொபைல் போன் பயன்படுத்துபவர்களில் 34 பேர் மொபைல் போனில் ஆபாச படம் பார்ப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்ப்பதைவிட மொபைல் போனில் பார்ப்பதில் ரிஸ்க் அதிகம் என்றும், மொபைலில் ஆபாச படம் பார்க்கும்போது முக்கியமான டேட்டாக்கள் லீக் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மொபைல் போன் மூலம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் தான் அதிகளவில் ஆபாச படம் பார்க்கப்படுவதாகவும் இந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply