அஜித்துக்கு எதிராக காய் நகர்த்தினாரா கமல்? ‘தூங்காவன பழிதீர்ப்பு?
கமல்ஹாசனின் தூங்காவனம் படம் நல்ல ரிசல்ட்டை பெற்றபோதிலும் எதிர்பார்த்த வசூல் கிடைக்காததற்கு ஒரே காரணம் அதே தினத்தில் அஜித்தின் ‘வேதாளம்’ ரிலீஸ் ஆனதுதான். தனது மகள் ஸ்ருதி நடித்திருந்தும் அந்த படத்தின் மீதும் அஜித் மீதும் கமல் காண்டாக இருந்ததாக ஒரு வதந்தி
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படம் ஷங்கர் இயக்கத்தில் என்று செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஷங்கரும் கிட்டத்தட்ட ஓகே சொல்லிவிட்டாராம். இந்த நிலையில் திடீரென கமல் உள்ளே புகுந்து ஷங்கரிடம் நாம் மீண்டும் ஒரு படத்த்தில் பணிபுரிவோம் என்று சொன்னதால் ஷங்கரும் மனம் மாறிவிட்டாராம்.
ஷங்கர், கமல், லைகா கூட்டணியில் உருவாகவுள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்ரும் கூறப்படுகிறது