சென்னை வெற்றியில் இரண்டு சாதனைகள் செய்த தோனி-கோஹ்லி

சென்னை வெற்றியில் இரண்டு சாதனைகள் செய்த தோனி-கோஹ்லி

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற் இந்தியா-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த போட்டியில் இரண்டு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. ஒன்று தோனி நேற்று அரைசதத்தை அடித்தபோது அவர் 100வது அரைசதம் என்ற மைல்கல்லை எட்டினார். இதற்கு முன்னர் சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர்கள் மட்டுமே 100 அரைசதங்கள் அடித்திருந்த நிலையில் தற்போது இந்த பட்டியலில் தல தோனியும் இணைந்துள்ளார்

அதேபோல் விராத்கோஹ்லி தலைமையிலான 10வது தொடர் வெற்றி இந்த போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் தோனி தலைமையில் 9 போட்டிகள் தொடர் வெற்றி அடைந்ததே சாதனையாக இருந்தது

Leave a Reply