ரயில் டிக்கெட் எடுக்க போறீங்களா? இந்த ஏழு இல்லைன்னா முடியாது
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இதுவரை அனைத்து வகை டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ஏழு வங்கிகளின் கார்டுகள் இருந்தால் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, செண்ட்ரல் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி.
மேற்கண்ட ஏழு வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள் நெட் பேங்கிங் மூலம் ரயில் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.