கர்நாடக குடகு விடுதிக்கு தினகரன் திடீர் விஜயம்

கர்நாடக குடகு விடுதிக்கு தினகரன் திடீர் விஜயம்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கர்நாடக மாநில குடகு விடுதியில் கடந்த சில நாட்களாக தங்கியிருக்கும் நிலையில் இன்று தினகரன் அந்த விடுதிக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இவர்கள் அனைவரும் அல்லது இவர்களில் ஒருசிலரை அழைத்து கொண்டு பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

மேலும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் வழக்கு வரும் அக்டோபர் 4ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வருவதால் அதுவரை இந்த 18 பேர்களும் குடகு விடுதியில் தான் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply