என்னுடன் டேட்டிங் வர தயாரா? 82 வயது முதியவரின் கோரிக்கை

என்னுடன் டேட்டிங் வர தயாரா? 82 வயது முதியவரின் கோரிக்கை

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர் தன்னுடன் டேட்டிங் வர தயாரா? என்று இளம்பெண்களுக்கு கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Topsham என்ற பகுதியில் வாழ்ந்து வருபவர் பேட் ரோஸிட்டர். இவர் சமீபத்தில் தனது மனைவியை இழந்தார். எனவே வரும் கிறிஸ்துமஸ் திருவிழாவின் போது தன்னால் பெண் துணையின்றி தனியாக இருக்க முடியாது என்றும், எனவே தன்னுடன் டேட்டிங் வர தயாராக இருப்பவர்கள் தன்னை அணுகலாம் என்றும் அவர் வீடியோ ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்

மேலும் தன்னுடன் டேட்டிங் வரும் பெண், உலகம் முழுவதும் சுற்றலாம் என்றும், மீதி வாழ்க்கையை இன்பமாக கழிக்கவே இந்த கோரிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறாது.

Leave a Reply