பிரியங்கா சோப்ராவின் அதிர வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்
விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் வைத்த முன்னாள் உலக அழகியும், நடிகையுமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் சற்றுமுன்னர் அவருடைய படுகவர்ச்சியான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படங்கள் விளம்பர படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டதாக உறுதி செய்யாத தகவல்கள் கூறுகின்றன