அருவருப்பை ஏற்படுத்தும் கிறிஸ்துமஸ் உடைகள்: இங்கிலாந்தில் வைரல்

அருவருப்பை ஏற்படுத்தும் கிறிஸ்துமஸ் உடைகள்: இங்கிலாந்தில் வைரல்

கிறிஸ்துமஸ் தினத்தன்று புதிய மாடல் உடைகளை வாங்கி அணிவதில் உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்களின் வாடிக்கையாக இருக்கும் நிலையில் இந்த வருட கிறிஸ்துமஸ் உடையாக மார்பகம் வெளியே தெரியும் வகையில் புதிய உடை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு மார்பகம் மட்டுமே வெளியே தெரியும் வகையில் இந்த உடை இருப்பதால் சில பெண்கள் இந்த உடைகளை அணிந்து வெளியே தெரியும் மார்பகத்தை பூக்களால் அலங்கரித்துள்ளனர். இந்த உடைகளை ஒருசிலர் டிரெண்ட் உடை என்றும், ஒருசிலர் அருவருப்பான உடை என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கு இதே டிசைனில் உடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டிசைன் உடையணிந்து போஸ் கொடுத்தவர்களின் புகைப்படங்கள் இதோ

 

Leave a Reply