சென்னை – மும்பை மோதும் முதல் போட்டி: ஐபிஎல் அட்டவணை இதோ:

சென்னை – மும்பை மோதும் முதல் போட்டி: ஐபிஎல் அட்டவணை இதோ:

சென்னை, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், பெங்களூர், ஐதராபாத், டெல்லி, உள்பட 8 அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் ஏப்ரல் 27ஆம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது. இந்த போட்டிகளுக்கான அட்டவணை சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. சென்னை – மும்பை மோதும் முதல் போட்டியும் இறுதி போட்டியும் மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply