ஐபிஎல் 2018: கொல்கத்தாவிடம் ஒரேயடியாக சரண் அடைந்த டெல்லி

ஐபிஎல் 2018: கொல்கத்தாவிடம் ஒரேயடியாக சரண் அடைந்த டெல்லி

நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் எந்தவித பெரிய எதிர்ப்பும் இன்றி கொல்கத்தாவிடம் சரண் அடைந்து 71 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி படுதோல்வி அடைந்தது.

ஸ்கோர் விபரம்:

கொல்கத்தா அணி: 200/9 20 ஓவர்கள்

ராணா : 59
ரசல்: 41

டெல்லி அணி: 129/10 14.2 ஓவர்கள்

மேக்ஸ்வெல்: 47
பேண்ட்: 43

ஆட்டநாயகன்: ராணா

இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன

Leave a Reply