ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய வசதி காப்பியா? பெரும் பரபரப்பு

ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய வசதி காப்பியா? பெரும் பரபரப்பு

சிங்கப்பூரை சேர்ந்த ‘வோக்ஸ்வெப்’ என்ற நிறுவனம் சேட்டிங்கின் போது ஆடியோ பதிவிடும் வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்து தனது வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த வசதியை ஃபேஸ்புக் காப்பி அடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் “ஆடியோ மட்டுமுள்ள பதிவுகள்” என்ற வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்ததூ. இதன்மூலம்ஃபேஸ்புக் பயனாளீகள் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆடியோ பதிவுகளை குரல் வழித்தகவலாக தங்களது நண்பர்களுக்கு பகிருந்து கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த தொழில்நுட்பம் தங்களுக்கானது என்றும், இதனை நாங்கள் தான் முதலில் உருவாக்கினோம் என்றும் சிங்கப்பூரின் ’வோக்ஸ்வெப்’ நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது. இதனால் ஃபேஸ்புக் சட்ட நடவடிக்கையை சந்திக்கும் நிலையில் உள்ளது

Leave a Reply