தமிழகத்திற்கு நீர்வரும் பாதையில் தடுப்பு அணைகளா? பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

தமிழகத்திற்கு நீர்வரும் பாதையில் தடுப்பு அணைகளா? பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

தமிழகத்திற்கு நீர்வரும் பாதையில் ஆந்திர அரசால் 15 தடுப்பணைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் அந்த பகுதிகளில் ஆய்வு நடந்து வருவதாக செய்திகள் வெளீவந்துள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களின் ஆந்திர மாநில அரசால் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வை திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

இந்த ஆய்வின்போது தமிழகத்திற்கு நீர்வரும் பாதையை ஆந்திர அரசு தடுக்கும் வகையில் அணையை கட்டி வருகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ததாகவும், இதன் அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிகிறது.

Leave a Reply