மீண்டும் கவர்ச்சியில் களமிறங்கிய அமலாபால்

மீண்டும் கவர்ச்சியில் களமிறங்கிய அமலாபால்
இயக்குனர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகை அமலாபால் குடும்ப கேரக்டர்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் அவருடைய மார்க்கெட் டல்லடிக்க தொடங்கியதும் கவர்ச்சி வேடத்தில் நடிக்க முன்வந்தார். அவ்வாறு நடித்த படம்தான் ‘திருட்டுப்பயலே 2’
இந்த நிலையில் மீண்டும் கவர்ச்சியாக ஒரு படத்தில் அமலாபால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அமலாபால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் கவர்ச்சியில் தூக்கலாக உள்ளது. அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிய அளவில் ஷேர் செய்து வருகின்றனர். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ராட்ச‌ஷன் படத்தில் நடிக்கும் அமலாபால், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட சில படங்களில் தனி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply