டி.என்.பி.எல் கிரிக்கெட்: சேப்பாக் அணியை வீழ்த்திய லைகா

டி.என்.பி.எல் கிரிக்கெட்: சேப்பாக் அணியை வீழ்த்திய லைகா

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சேப்பாக் அணியை கோவை அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஸ்கோர் விபரம்:

கோவை லைக்கா அணி: 158/6 20 ஓவர்கள்

ஷாருக்கான்: 59 ரன்கள்
முகுந்த்: 34 ரன்கள்

சேப்பாக் அணி: 105/10 18 ஓவர்கள்

அஸ்வின்: 36 ரன்கள்
சசிதேவ்: 23

ஆட்டநாயகன்: ஷாருக்கான்

Leave a Reply