ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள், தகுந்த முடிவை முதல்வர் எடுப்பார்: அமைச்சர் சி.வி.சண்முகம்

ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள், தகுந்த முடிவை முதல்வர் எடுப்பார்: அமைச்சர் சி.வி.சண்முகம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்குற்றாவாளிகள் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்றும், அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுனருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்களும், பேரறிவாளன் தாயாரும் உடனடியாக தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முதல்வர் பழனிசாமி உரிய முடிவு எடுப்பார் – சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்துள்ளார்

Leave a Reply