பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து விரைந்து முடிவு எடுக்கப்படும் அமைச்சர் ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து விரைந்து முடிவு எடுக்கப்படும் அமைச்சர் ஜெயக்குமார்

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்றும், இதுகுறித்து தமிழக அரசு ஆளுனருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது.

இதனையடுத்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ராஜீவ் கொலையாளிகள் 7 பேர்களள விடுதலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியன.

இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய்ந்து விரைந்து முடிவு எடுக்கப்படும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Reply