ஜிஎஸ்டிக்குள் வருகிறதா பெட்ரோல்-டீசல் விலை! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ஜிஎஸ்டிக்குள் வருகிறதா பெட்ரோல்-டீசல் விலை! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகும் நிலையில் வெகுவிரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுமே ரூ.100ஐ தொட்டுவிடும்போல் தெரிகிறது.

இந்த நிலையில் ஒருசில மாநிலங்கள் மட்டும் மாநில வரியை குறைத்துள்ளதால் அந்த மாநிலங்களில் மட்டும் ஓரளவுக்கு பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசை விட மாநில அரசுகளுக்கே அதிக அதிகாரம் உள்ளது என்றும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை சில மாதங்களுக்கு முன்னர்தான் மத்திய அரசு குறைத்ததாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல், தர்மேந்திர பிரதான், ஜிஎஸ்டி

Leave a Reply