ஜெர்மனியில் உலகின் முதல் ஹைட்ரஜன் ரெயில்: பயணிகள் குஷி

ஜெர்மனியில் உலகின் முதல் ஹைட்ரஜன் ரெயில்: பயணிகள் குஷி

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் போக்குவரத்தூ ஜெர்மனியில் தொடங்கியதை அடுத்து அந்நாட்டு ரயில் பயணிகள் குஷியில் உள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் ஆல்ஸ்டாம் நிறுவனம் இந்த ஹைட்ரஜன் ரெயிலை உருவாக்கியுள்ளது. இந்த ரெயில் ஜெர்மனியின் பரீமெர்வோர்டு ரெயில் நிலையத்தில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியது. 2021-ம் ஆண்டிற்குள் 14 புதிய ஹைட்ரஜன் ரெயில்களை ஜெர்மனி முழுவதும் இயக்க வேண்டும் என்று இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஹைட்ரஜன் தொட்டி மற்றும் எரிபொருள் பேட்டரிகளை கூரை மீது பொருத்தி ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை இணைப்பதன் மூலம் மின் உற்பத்தி

Leave a Reply