தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதன்படி லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10% போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மின்வாரியம், போக்குவரத்து, நுகர்பொருள் ஆகிய துறைகளில் பணிபுரிபவர்களுக்கு 20% போனஸும், வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரியம், போன்ற துறைகளில் பணிபுரியும் ஊழியர்களூக்கு 10% போனஸ் வழங்கப்பட்டும். இதுகுறித்த தமிழக அரசின் விரிவான அறிக்கை இதோ: