அந்த பத்து பேர் யார்? தினகரன் ஆதரவாளர் கூறும் திடுக்கிடும் தகவல்
அதிமுகவில் இருந்து தினகரன் கட்சியான அமமுக கட்சிக்கு புதிதாக யார் வந்தாலும் அவர்களை தினகரன் ஏற்றுக்கொள்வார் என்றும், கட்சி மற்றும் ஆட்சிக்கு துரோகம் இழைத்த அந்த 10 பேரை மட்டும் தான் வேண்டமென அவர் செல்வதாகவும் பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஏழுமலை பேட்டி ஒன்றில் கூறினார்.
அந்த பத்து பேர் யார் என்பதை ஏழுமலை எம்.எல்.ஏ சொல்ல மறுத்துவிட்டாலும் அதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பெயர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறத்
மேலும் சசிகலாவுக்கு செய்த துரோக்கத்தால், அமைச்சர் ஜெயக்குமார் சிக்கலில் மாட்டிக் கொண்டதாகவும் எம்.எல்.ஏ ஏழுமலை கூறியுள்ளார்