திரைப்பட நடிகர்கள் வியாபாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் விமர்சனம்

திரைப்பட நடிகர்கள் வியாபாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் விமர்சனம்


திரைப்பட நடிகர்கள் வியாபாரிகள். அவர்கள் எதை சொன்னால் அவர்களது படம் போணியாகும், எந்த கருத்தை சொன்னால் பணம் கிடைக்கும் என்று சிந்திப்பவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த சர்க்கார் பிரச்னை குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடிகர்கள் அனைவரும் வியாபாரிகள் என்றும், மக்களின் நிலையை யோசிக்காமல் தங்களுக்கு எதை சொன்னால் லாபம் கிடைக்கும் என்று எண்ணியே செயல்படுவார்கள் என்றும் கூறினார்.

Leave a Reply