பிரதமரிடம் ரூ.15 கோடி ஒதுக்க கேட்டுக்கொண்டேன்: டெல்லியில் முதல்வர் பேட்டி

பிரதமரிடம் ரூ.15 கோடி ஒதுக்க கேட்டுக்கொண்டேன்: டெல்லியில் முதல்வர் பேட்டி

கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிவாரணம் பெற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றார். இன்று காலை 9,45 மணிக்கு அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து நிவாரணம் கோரினார்.

பிரதமரின் சந்திப்புக்கு பின் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த முதல்வர், ‘கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அதேபோல் புயல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யவும் கோரியுள்ளேன் என்று கூறினார். மேலும் பிரதமர் உடனடியாக மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply