அரசு பள்ளிகளில் மாணவிகள் கொலுசு அணிய தடையா?

அரசு பள்ளிகளில் மாணவிகள் கொலுசு அணிய தடையா?

தமிழக அரசு பள்ளிகளில் மாணவிகள் கொலுசு அணியவும், பூ வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செங்கோட்டையன் கூறியபோது, ‘மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும். ஆனால் மாணவிகள் பூ வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

மேலும் கொலுசு அணிந்து வருவதற்கு பள்ளிக்கல்விதுறை தடை விதித்துள்ளது குறித்து என் கவனத்திற்கு வரவில்லை என்று கூறினார்

Leave a Reply