இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்: இரு அணி வீரர்கள் அறிவிப்பு
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் இரு அணி வீரர்கள் பட்டியல் இதோ:
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணைக் கேப்டன்), கே.எல். ராகுல், முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா
ஆஸ்திரேலியா: மார்கஸ் ஹேரிஸ், ஆரோன் ஃபிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹாஸில்வுட் (துணை கேப்டன்)