எச்.ராஜாவுக்கு சீமான் எச்சரிக்கை

எச்.ராஜாவுக்கு சீமான் எச்சரிக்கை

திருமாவளவன் தொட்ட கட்சியை, மக்கள் தொடமாட்டார்கள் என்ற பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் குறித்து தெரிவித்த கருத்துக்கு ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் எச்.ராஜாவின் கருத்து குறித்து இதுவரை திருமாவளவன் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply