ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வதுகூட்டம்: அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வதுகூட்டம்: அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வதுகூட்டம் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் டெல்லியில் தொடங்கியது. ஜிஎஸ்டி வரித்தாக்கலை எளிமைப்படுத்துவது தொடர்பாக கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

99% பொருட்களுக்கு அதிகபட்ச வரியாக 18% விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஜிஎஸ்டி குறைக்கப்பட்டால் எல்இடி டிவி, வாஷிங்மெஷின், கேமரா உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விலைகுறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த 31வது கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்

 

Leave a Reply