இந்தியா அபார பந்துவீச்சு: 151 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வரும் நிலையில் இந்திய அணி நேற்று 443 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
அதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் பும்ராவின் அபார பந்துவீச்சால் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்து
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகின்றது. இதில் இந்திய அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 26 ரன்கள் எடுத்துள்ளது.