முற்பட்டோர்களுக்கு 10% இட ஒதுக்கீடு: சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்
பொருளாதார ரீதியில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மக்களவையில் சற்றுமுன் தாக்கல் செய்யப்பட்டது.
பொருளாதார ரீதியில் பின்னடைந்த பிரிவினர்களுக்கு 10% இட ஒதுக்கீடு செய்யும் மசோதாவிற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் சற்றுமுன் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவிற்கு ஒருசில கட்சிகளும் எதிர்ப்பும் சில கட்சிகள் ஆதரவும் தெரிவித்து வருகின்றது.